அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவத்தை முன்னிட்டு மூன்றாம் திருவிழாவாகிய இன்றைய தினம் (27.05.2023) கூட்டுப்பிரார்த்தனையும் (பஜனை) ”விநாயகர் புராணம்” எனும் தலைப்பில் சிவநெறி செம்மல். த. மனோஜ்குமார் அவர்களின் தொடர் சொற்பொழிவும் … Read More
Main Content
நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தான மூன்றாம் திருவிழா – 27.05.2023.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக திருப்பணிகள் – 27.05.2023.
நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தான கொடியேற்றம் – 25.05.2023.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவ கால நிகழ்ச்சிகள் – 2023.
104ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா மலர் – 2023.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான இலட்சார்ச்சனை பூர்த்தி திருவிழா – 14.05.2023
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான இலட்சார்ச்சனை பூர்த்தி திருவிழா – 14.05.2023
நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தின் 74ஆவது ஆண்டு நிறைவு விழா – 05.05.2023.
அரியாலை ஐக்கிய கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் – 30.04.2023.
அரியாலை ஐக்கிய கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் கடந்த 30.04.2023ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 03.00 மணிக்கு அரியாலை சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகசபை பின்வருமாறு.
தலைவர் | திரு. ந. சுதேஸ்குமார் |
கௌரவ |
அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் 2023ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை தெரிவு – 30.04.2023.
அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் 2023ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை தெரிவானது கடந்த 30.04.2023ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதிய நிர்வாகசபை விபரம் வருமாறு.
போசகர்கள் | 1. திரு. ராஜேஸ்வரன் |
2. திரு. பா. பத்மமுரளி | |
தலைவர் |