யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா சிற்றம்பலம் அவர்கள் 11.03.2022ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை தம்பிஐயா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் மரகதம் தம்பதிகளின்