அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமார் என அன்பாக அழைக்கப்படும் மயில்வாகனம் சிவகுமார் அவர்கள் 28.10.2019 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நாகேஸ்வரி அவர்களின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற கோபாலசிங்கம் மற்றும் பத்மாவதி அவர்களின் அன்பு மருமகனும், பத்மினியின் … Read More