அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் சமூகநல நோக்கில் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு கடந்த 12.09.2019 ஆம் திகதி கற்றல் உபகரணங்கள் (புத்தகப்பை, காலணி, கற்றல் உபகரணங்கள்) வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.… Read More
Main Content
மதிப்பங்குளம் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 11.09.2019.
இளைஞர்கள் சேவைகள் திணைக்களத்தின் அனுமதியுடன் அரியாலை சரஸ்வதி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை மதிப்பங்குளம் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த 11.09.2019ஆம் திகதி நடைபெற்றது.
இவ்வைபவத்திற்கு மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் திரு. கிருபைராசா அவர்களும், நல்லூர் பிரதேச இளைஞர் … Read More
திருமகள் சனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகளின் படங்கள் தொகுப்பு – 2019.
திருமகள் சனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகளின் படங்கள் தொகுப்பு – 2019.… Read More
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு பெருவிழா நிகழ்வுகளின் படங்கள் தொகுப்பு – 2019.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு பெருவிழா நிகழ்வுகளின் படங்கள் தொகுப்பு – 2019.… Read More
சைவசமய அறிவு போட்டிக்கான பரிசில் வழங்கல் நிகழ்வு – 14.09.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவத்தை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சைவசமய அறிவு போட்டிக்கான பரிசில் வழங்கல் நிகழ்வு 14.09.2019ஆம் திகதி கொடியிறக்கம் நிறைவடைந்ததும் குரு வணக்கத்தின்போது மிகவும் சிறப்பாக நடைபெற்றது.… Read More
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான கொடியிறக்கம் – 14.09.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான கொடியிறக்கம் – 14.09.2019.… Read More
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தீர்த்தத்திருவிழா – 14.09.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தீர்த்தத்திருவிழா – 14.09.2019.… Read More
பத்தாவது ஆண்டாக ”facebook – Groups” தண்ணீர்ப்பந்தல் – 13.09.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இன்று (13.09.2019) நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ”facebook – Groups” என்னும் பெயரில் தண்ணீர்ப்பந்தல் நடாத்தப்பட்டது.
இவ் facebook – Groups தண்ணீர்ப்பந்தலானது இன்றையதினம் சிறப்பாக அடியவர்களின் தாகம் தீர்க்கும் மகத்தான சேவையை வழங்கியுள்ளது.
இவ் … Read More
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தேரடித்திருவிழா – 13.09.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தேரடித்திருவிழா – 13.09.2019.… Read More
இந்து மாமன்றத்தின் தேர்த்திருவிழா நிகழ்ச்சி – இசைக்கச்சேரி – 13.09.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவத்தை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள் வரிசையில் தேர்த்திருவிழாவாகிய இன்றையதினம் (13.09.2019) கீதவாஹினி இசைக்கல்லூரி மாணவிகளின் ”இசைக்கச்சேரி” சிறப்பாக நடைபெற்றது.… Read More